இன்று நாடு திரும்பிய 230 இலங்கையர்கள்


கொரோனா தொற்றுக் காரணமாக எத்தியோப்பியாவில் சிக்கியிருந்த 230  இலங்கையர்கள் இன்று அதிகாலை  ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் ஊடாக நாடு திரும்பியதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: