மேலும் 22 பேர் பூரண குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1885 ஆக அதிகரித்துள்ளது.

No comments: