கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2154 ஆக அதிகரிப்பு

நாட்டில் சற்றுமுன்னர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2154 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய நபர் என அடையாளங்காணப்பட்டுள்ளது.

No comments: