பாரவூர்தி மோதியதால் 18 பசுக்கள் உயிரிழப்பு


பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வீதி விஷ்வமடு வெலிக்கந்தல் சந்தியில் இன்று காலை அதிவேகமாக பயணித்த பாரவூர்தி ஒன்று  வீதியில் இருந்த 18 பசுக்கள் மீது மோதியதால் 18 பசுக்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக விஷ்வமடு பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது. 

No comments: