தனிமைப்படுத்தப்பட்ட 162 பேர்

மேல் மாகாணத்தில் மட்டும் நேற்று முதல் இன்று காலை வரை முகக்கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய 162 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

No comments: