அதிரடியாக கைது செய்யப்பட்ட 102 பேர்


கடந்த 24 மணி நேரத்திற்குள் மேல் மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 502 பேர் கைது செய்யப்பட்டனர்.

170 கிராம் போதைப் பொருள் இவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: