VIDEO அம்பாறை கோமாரி மீன்பிடித்துறையில் கரையொதுங்கிய இராட்சத மீன்


(பொத்துவில் நிருபர்)

அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கோமாரி மீன்பிடித்துறையில் இராட்சத மீன் இனம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

இன்று காலை 2.00 மணியளவில் இது கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் எமக்கு தெரிவித்திருந்தனர் குறித்த இடத்தில் கடற்படையினர் உள்ளிட்ட பொதுமக்கள் கரையொதுங்கியுள்ள இராட்சத மீனை பார்வையிட்டு வருகின்றனர்.

20 அடி நீளமுடையதாக குறித்த மீன் காணப்படுவதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்

No comments: