STF புதிய கட்டளை அதிகாரி நியமனம்


மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்தியத்துக்கு பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளையிடும் அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

 திருகோணமலை பிராந்தியத்துக்கு  பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு பொறுப்பாகவிருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லயனல் குணதிலக்க பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: