தனியார் வகுப்புக்கள் ஆரம்பிப்பது தொடர்பில் முக்கிய அறிவிப்பு


தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க சுகாதார பணிப்பாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தகியார் வகுப்புக்கள் இடை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 29ம் திகதி திங்கட்கிழமை தனியார் வகுப்புக்களை நடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 500 மாணவர்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments: