கோழி இறைச்சி தொடர்பில் முக்கிய அறிவிப்பு


நுகர்வோருக்காக சந்தைப்படுத்தும் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.

சில்லறை விலையினை மீறி கோழி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் தேடல் நவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ தோல் இல்லா (உரிச்ச) கோழியின் விலை 430 ரூபாவாகும் என்று நுகர்வோர் அதிகாரசபை வர்த்தமானி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: