ஒரு துறையினர் அஞ்சல் மூலம் வாக்களிக்க தீர்மானம்


2020 பொதுத்தேர்தல் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளரினால் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இந் நிலையில், அனைத்து சுகாதாரப்பிரிவினரும் அஞ்சல் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி பிரசுரித்துள்ளது.

No comments: