நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நேற்றைய தினம் நாட்டில் மூன்று பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் குவைட்டில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒருவர் மும்பையில் இருந்து நாடு திரும்பிம்பியவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1446

493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

25 பேர் நேற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேனினர்

மொத்த தொற்றாளர்களின்  எண்ணிக்கை 1950


No comments: