மீண்டும் திறக்கப்படும் சுற்றுலா தளங்கள்


கடந்த மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத்தளங்கள் இன்று திறக்கப்படவுள்ளன.

சுகாதார அறிவுறுத்தல்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூங்காக்களுக்குள் செல்லும் வாகனங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

யால மற்றும் உடவளவ தேசிய பூங்காக்களுக்கும் 150 வாகனங்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

No comments: