தளர்த்தப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு


கடந்த இரு தினங்களாக நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டிருந்து ஊரடங்கானது இன்று காலை 04 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கானது நாளை காலை 04 மணிக்கு தளர்த்தப்டும்.

இவ்வாறு மறு அறிவித்தல்வரை தினமும் இரவு 11  மணிக்கு அமுல்படுத்தப்படும்  ஊரடங்கு மறு நாள் காலை 04 மணி வரை அமுலில் இருக்கும்.


No comments: