வடக்கில் அவதானிக்கப்பட்ட வெட்டுக்கிளிகள் சாதாரணமானவை


பாலைவன வெட்டுக்கிளிகள் தொடர்பில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாட்டில் நிலவிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக குருநாகல் மாவட்டத்தில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் ஏற்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்ககு.

இந் நிலையில் வடக்கு பகுதியிலும் வெட்டுக்கிளி நடமாட்டம் தொடர்பில் இன்று செய்திகள் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் வடக்கில் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் சாதாரணமானவை என்றும் அவை நாட்டில் காணப்படக் கூடிய வகை வெட்டுக்கிளிகள் என்றும் வடமாகாண விவசாய பணிப்பாளர் பணிமனை தெரிவித்துள்ளது

No comments: