மூவர் அதிரடியாக கைது.


பொலிசாரின் கட்டளையினை மீறி பயணித்த மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயணித்த வண்டியில் டி56 ரக துப்பாக்கு உள்ளிட்ட 04 மெகசீன்கள் மீட்கப்பட்டுள்ளது.

ஹம்பகாவில் பொலிசாரின் உத்தரவை மீறி பயணித்த குறித்த நபர்களை மினுவாங்கொடையில் பொலிசார்  கைது செய்துள்ளனர்.

No comments: