குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கொரோனா தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இன்று 12 பேர் குணமடைந்துள்ள நிலையல் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

No comments: