நேற்றைய தினம் அதிகரித்த பீ.சீ.ஆர் பரிசோதனை


நாட்டில் 75239 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது

நேற்று மாத்திரம் 1243 பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் கொரோனா  தொற்றினால் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 891 பேர்குணமடைந்துள்ளனர் 912 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1814 பேராக அதிகரித்துள்ளது

No comments: