இவ்வாண்டிற்கான சந்திர கிரகணம் நாளை


இவ்வாண்டிற்கான இரண்டாவது சந்திர கிரகணம் நாளை தோன்றவுள்ள நிலையில் அதனை இலங்கையில் காண முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிரகணம் முடிவுற்ற பின்னர் சந்திர கிரகணம் நிகழும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளை இரவு 11.55 முதல் நாளை மறுதினம் காலை 2.34 வரையிலான காலப்பகுதியில்  குறித்த சந்திர கிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: