சலுகைக் காலம் நீடிப்பு


காவல் துறையினரால் பெப்ரவரி மாதம் 16ம் திகதிக்குப்பின்னர் வழங்கப்பட்ட  தண்டப்பணம் செலுத்தும் கால எல்லை  எதிர்வரும் 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணங்களை நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செலுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments: