பெலியநீலாவணையில் கரையொதுங்கிய சுறா மீன்
(பொத்துவில் நிருபர்)

20 அடி நீளம் 1000 kg க்கும் அதிகமான நிறை கொண்ட அரிய வகை புள்ளிச் சுறா மீன் இன்று பெரிய நீலாவணைக் கடற்கரையில் கரையொதுங்கியது .

இதனைத் தொடர்ந்து மீண்டும் குறித்த மின் கடலில் விடப்பட்டுள்ளது.

No comments: