தேர்தல் தொடர்பான தகவல்


2020  பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இலக்கங்கள் உள்ளடங்கிய அதி விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டது.

இதில் விருப்பு இலக்கங்கள் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

நேற்று தேர்தல்கள் அணையாளர் இன்று இலக்கங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.

பொதுத்தேர்தல் நடத்தப்படும் தேர்தல் திகதி  இந்த வரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் தேர்தலை நடத்த வேண்டும். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, தேர்தலை நடத்தும் நாளை தீர்மானிக்கும்   

No comments: