கபிலநிற தத்திய தாக்கம் அதிகம் விசாயிகள் அவதானம்


அம்பாறை மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள விசாய செய்கை நிலங்களில் கபிலநிறத்தத்தி தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விவசாயிகள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


No comments: