நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகும் மங்கள


2020  நாடாளுமன்ற தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தாம் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ் விடையம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: