பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான்


அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் மலையக அரசியலில் பல மாற்றங்கள் இடம் பெற்று வருகின்து.

அந்த வகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.


No comments: