பரீட்சைக்காக இன்று முதல் திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள்


கொரோனா வைரஸ் காரணமான மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு பரீட்சைக்காக இன்றுமுதல் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகங்களில் விளையாட்டு, ஒன்று கூடல் என்பவற்றிற்கு அமதி இல்லை என்று  பல்கலைக்கழகங்க மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்துள்ளார்.


No comments: