துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது


இரத்மலானை – சொய்சாபுர பகுதி ஹோட்டலொன்றில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்துவதற்காக சிலரை அழைத்துவந்த ​வானகம் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த வாகனத்தின் (காரின்) சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலையில் நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments: