தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு


இதுவரையில் தபால் மூல வாக்கெடுப்பு திகதி  தொடர்பில் அறிவிக்கவில்ல என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்கொடுப்பு தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்றும் சமூகவலைத்தளங்களில் பதிவிடப்பட்ட செய்திகள் பொய்யானது என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது உண்மைக்கு புறம்பான செய்தி என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: