சுகாதார பிரிவின் முடிவே இறுதி கைவிரித்த தேர்தல் ஆணைக்குழு


2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கோரிக்கையாக தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கொரோனா தொற்றின் இண்டாம் பாகம் தொடர தான் விரும்பவில்லை என்றும் சுகாதாரப் பிரிவினரின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.

No comments: