நாட்டில் புதிய ஜனநாயகம் உருவாகியுள்ளது -சமிரபெரேரா


ஜக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகி ஜக்கிய மக்கள் சக்தி
உருவாக்கப்பட்டமையினால் நாட்டில் தற்பொழுது புதியதொரு ஜனநாயகம்
உருவாகியுள்ளதாக தேசிய மக்கள் ஒன்றியத்தின் தலைர் சமிரபெரேரா
தெரிவித்தார் 21.06.2020ஞாயிற்றுகிழமை மாலை ஹட்டனில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் சமிரபெரேரா

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்க ரனில் விக்ரமசிங்க இடமளிக்காது இருந்தமை அனைவருக்கும் தெரியும் இருதியில் 35நாட்கள் தேர்தலுக்கு இருந்த காலபகுதியிலே தான் சஜித்பிரேமேதாசவை வேட்பாளராக களமிறக்க அனுமதித்தார் கைஇரண்டையும் கால் இரண்டையும் கட்டி கடலில் போட்ட செயல் போல் செய்தார் அவ்வாறு செய்தும் ஜனாதிபதி தேர்தலில் 55இலட்ச்சம் வாக்குகளை பெற்றார் ரனில் விக்ரமசிங்க வாக்கு கேட்டிருந்தால் 20இலட்சத்திற்கு மேல் வாக்குகளை பெற்றிருக்கமாட்டார்

பலவருடங்கள் கடந்த பின்பு கருனாம்மன் தற்பொழுது கூறுகிறார் 3000ம் இரானுவ வீரர்களை கொண்டு குவித்ததாக கூறுகிறார் இதுபோன்ற கருத்துகளை கூறுவதால் மக்களிடயே இனவாதத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள் யுத்தம் நிறைவுபெற்று 09வருடங்களுக்கு மேல் கடந்துவிட்டது கருனாம்மன் செய்கின்றவையை தான் தென்
மாகாணத்தில் சரத்வீரசேகர விமல்வீரவன்ச போன்றோர் செய்கின்றனர் 

ரத்னஜீவன் கூலிற்கு இன்று புலியாக மாறிவிடும் நிலமை வந்துள்ளது ரத்னஜீவன்கூல் என்பவர் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர் ஆனால் கருனாம்மன் அரசாங்கம் பக்கம் இருந்து கொண்டு கூறுகிறார்

 இரானுவத்தை கொண்டு குவித்ததாக கூறுகிறார் இது இவர்களுடைய அரசியல் இந்த அரசாங்கம் எம்.சி.சி உடன்படிக்கையினை கைச்சாத்திட முயற்சித்து வருகிறது இவர்கள் ழூன்றில் இரண்டு பெருபான்மையினை பாராளுமன்றில் நிருபித்து எம்.சி.சி உடன்படிக்கையினை கைச்சாத்திட முயற்சிக்கிறது அதற்கு நாம் ஒருபோதும் இடமாளிக்கமாட்டோம் 

மக்களிடம் நாம் கோறுகிறோம் பெருபான்யினை பெற மக்கள் இடமாளிக்க கூடாது அதேபோல் ஸ்ரீலங்க பெரமுனவிற்கு ஆட்சிஅமைக்க அரசாங்கத்தை விட்டு கொடுக்க கூடாது பாராளுமன்றில் பெரும்பான்மையினை கேட்பது நாட்டை விற்பதற்கு எனவே மக்களுக்கு தெரியும் எது ஜனநாயகம் என்றால் என்ன வென்று அதற்கு காலம் பதில்சொல்லும் என தெரிவித்தார்

No comments: