குடு திலானுக்கு மரணதண்டனை


போதைப் பொருள் வர்த்தகத்தின் ஈடுபட்ட குடு திலான் என்றவருக்கு உயர் நீதி மன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

சந்தேக நபர் கடந்தம 2014 போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டவராவார்.
No comments: