கடற்படையினரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு


கொரோனா தொற்றினால் குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதனடிப்படையில் குணமடைந்துள்ள கடற்படையினரின் எண்ணிக்கை 753 ஆக அதிகரித்துள்ளது.


No comments: