வெட்டுக்கிளிகள் தொரட்பில் அவதானமாக இருக்கும் படி கோரிக்கை


நாட்டில் பலவேறு இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெட்டுக்கிளிகள் அடையாயம் காணப்பட்டிருந்தது.

முதலில் இவை குருநாகல் பகுதியில் அடையாளப்பட்டிருந்தாலும் பின்னர் நாட்டில் 05 மாவட்டங்களில் இவை அடையாளம் காணப்பட்டிருந்தது,

இந் நிலையில் ஏற்றுமதி பயிர் செய்கை விவசாயிகள் வெட்டுக்கிளிகள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு விவசாய திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: