வானிலை எச்சரிக்கை


ஹம்பாந்தோட்டடை மற்றும்  ( வடக்கு, வடமத்திய,  வடமேல்) மாகாணங்களிலும் 40 தொடக்கம் 50 வரையில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும்.

காலி, மதத்தறை,  மாவட்டங்களிலும் (மேல், சப்ரகமுவ, வடமேல்) மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக வளிமண்டலவியில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

No comments: