கருணா அம்மான் மீது விசாரணைகளை முன்னெடுக்கவும் ?


கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரினால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை விட பயங்கரமானவன் என்றும் யுத்த நேரத்தில்  3000 இராணுவத்தினரை கொலை செய்துள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககுது மேற் குறித்த.

இக் கருத்து தொடர்பாக வே இவரிடத்தில் விசாரணை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: