மீண்டும் திறக்கப்படும் நிலையங்கள் .


கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற் பயிற்சி நிலையங்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் யாவும் எதிர்வரும் ஜீலை மாதம் 06ம் திகதி திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ற்கு குறைவான எண்ணிக்கையுடையம மாணவர்கள் கல்வி பயிலும் நிலையங்களை முதலில் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments: