சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் நியமனம்


சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக, துஷார உப்புல்தெனிய, இன்று நியமிக்கப்பட்டுள்ளர். 

துஷார உப்புல்தெனிய, இதற்கு முன்னர் சிறைச்சாலைகள், திணைக்கள ஊடகப் பேச்சாளராகவ, கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: