முட்டை விலை அதிகரிப்பு


நாட்டில் தற்போது உள்ள சூழ் நிலையின் அடிப்படையில் முட்டை விலை அதிகரித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
இந் நிலையில் நுகர்வோர் ஊடாக முட்டைவிலை அதிகரித்துள்ளமை பற்றி எம்மால் அறியமுடிகின்றது

No comments: