சுற்றுலா தொடர்பில் விசேட அறிவிப்பு


நாட்டில் காணப்படும் தாவரவியல் பூங்க மற்றும் மிருகக்காட்சி சாலைகள் தேசிய சரணாலயங்கள் என்பன எதிர்வரும் 06ம் மாதம் 15ம் திகதி முதல் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்காக திறக்கப்டவுள்ளது.


No comments: