நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்


நேற்று நாட்டில் 03 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது இதில் கடற்படை சிப்பாய் இருவரும்  கட்டாரில் இருந்து நாடுதிரும்பிய ஒருவரும் உள்ளடங்குவதாக அறியமுடிகின்றது.

இதனடிப்படையின் நாட்டில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 1880 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் 46 பேர் நேற்று தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

1196 பேர் இதுவரை தொற்றில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

673 பேர் இதுவரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments: