மாற்றமடைந்த தங்கத்தின் விலை


நாட்டில் ஏற்பட்ட கொரோனா அச்சம் காரணமாக தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

92 ஆயிரம் ரூபாவாக 24 கரட்ட தங்கத்தின் விலை மாற்றமடைந்து காணப்படுகின்றது.

தங்கத்தின் விலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: