முகக்கவசம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


முகக்கவசங்கள் உபயோகிப்பதனால் அதிகளவான சுவாச நோய்கள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாசநோய் தொடர்பான நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

தற்போது சமூகத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று குறைவடைந்துள்ள நிலையில் இலங்கைக்கு வெளிநாடுகளில் தங்கியள்ள மாணவர்களை அழைத்துவரும் செயற்பாடு இறுதி கட்டத்தினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: