அதிகரிக்கும் குணமடைந்தோர் எண்ணிக்கை!


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது எமது
நாட்டில் அதிகமாக குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோர் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: