ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களுக்கு எதிரான மனு நிராகரிப்பு


ஓஷல ஹேரத் என்ற நபரால் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட முன்வைக்கப்பட்ட வேட்புமனுக்களை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு ரிட் ஆணையொன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த நிலையில் மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன் இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: