புனித பௌர்ணமி தினத்தில் சந்திர கிரகணம் இதை நாம் பார்க்கலாமா ?


இன்று  புதா பௌர்ணமி தினமாகும் இன்று பொசன் தினமானவும் கொண்டாடப்படுகின்றது.


இந் நிலையில் இன்று சந்திர கிரகணம் ஒன்று நிகழவிருப்பது சிறப்பாகும் இது ஒரு வழமையான நிகழ்வாக கருதப்படுகின்றது.

அதாவது அமெரிக்காவில் ஸ்ரோபரி அறுவடைகாலத்தில் இது நிகழ்வதால் இதனை ஸ்ரோபரி சந்திர கிரகணம் என்று அமெரிக்காவில்  அழைக்கப்படுகின்றது.

இதனை நாம் அனைவரும் பார்க்கமுடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது . இன்று இரவு 12.15 முதல் அதிகாலை 2.30 மணிவரை இலங்கையில் இதனை நாம் அவதானிக்கலாம்.

சிவப்பு பழத்தினை யாரோ ஒருவர் கடிப்பது போன்று இந்த சந்திர கிரகணம் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: