அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை


இலங்கையில் மேலும் ஒரு  கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 1858  ஆக அதிகரித்துள்ளது.


No comments: