இன்று குணமடைந்துள்ள தொற்றாளர்களின் விபரம்


இன்று இதுவரையிலான காலப்பகுதியில் எதுவித தொற்றளர்களும் இனங்காணப்படவில்லை என்பதுடன் குணமடைந்துள்ள கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 657 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் நாட்டில் 1877பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

1150 பேர் இதுவரையில் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

716 பேர் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள வைகயில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: