தேர்தல் திகதி குறித்து ஆணைக்குழு இணக்கம் (இலக்கம் நாளை)


தேர்தல் திகதி குறித்து இந்த வராத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும்வேட்பாளர்களில் இலக்கங்கள்  அடங்கிய வர்த்தமானி நாளை வெளியிடப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய  குறிப்பிட்டுள்ளர்.

No comments: