(உயர்தரப் பரீட்சை) கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு


105 நாட்களுக்குப் பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது இந் நிலையில் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இன்று பிரபல சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த கல்வியமைச்சர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பிற்போடப்படும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.


No comments: