இலங்கையில் முதன் முறையாக மசகு எண்ணை உற்பத்தி நடவடிக்கை


இலங்கையில் முதன் முறையாக மசகு எண்ணை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஊடக இந்த முயற்சி மேற் கொள்ளப்பட்டுள்ளது.

சென்ற காலங்களில் மசகு எண்ணை உற்பத்தியில் இலங்கை ஈடுபட்டாலும் முயற்சிகள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சரின் தலைமையில் குறித்த செயற்பாடு மேற் கொள்ளப்பட்டுள்ளது

No comments: